கொரோனாவை கிண்டல் செய்த மீம்.. பார்த்திபனின் பதிவு

0
41

கொரோனாவின் அச்சுறுத்தல் ஒருபுறம் இருந்தாலும், ஊரடங்கினை பொருட்படுத்தாமல் மக்கள் சிலர் வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதனை கிண்டல் செய்யும் வகையில், நானும் ரௌடி தான் படத்தின் காட்சி ஒன்றை வைத்து மீம் பகிரப்பட்டது.

அதில் நடிகர் பார்த்திபன் கொரோனாவாக சித்தரிக்கப்பட்டுள்ளார். இதனை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அந்த மீமை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனக்கு பகிர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here