சினிமாவுக்கு வரும் முன்பு இப்படியா இருந்தார் விவேக்? 32 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோ இதோ

0
38

சினிமாவில் காமெடியோ டு சேர்ந்து பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கூறியவர் நடிகர் விவேக். தற்போதும் டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார் அவர்.

விஸ்வாசம் படத்தில் நடித்த அவர் அடுத்து தளபதி64 படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தற்போது ட்விட்டரில் 32 வருடங்கள் முன்பு எடுத்த ஒரு புகைபடத்தை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

சினிமாவுக்கு வரும் முன்பு நண்பர்களுடன் சேர்ந்து எடுத்த ஒரு குறும்படம் ஷூட்டிங் நடந்த போது எடுத்த புகைப்படம் தான் அது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here