பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகினர்

0
148

நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி கலாட்டா செய்த பிரபல நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று திடீர் மாரடைப்பால் காலமானார்.

திருவண்ணாமலையை சேர்த்த அவர் சிறு சிறு வேடங்களில் வடிவேலுடன் நடித்து அதன்பிறகு காமெடி நடிகராக பெரிய வளர்ச்சி கண்டவர்.

அவர் இன்று காலை ஷூட்டிங்கில் இருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவு சினிமா துறையில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here