கோமாளி பட நடிகை சம்யுக்தாவா இப்படி? செம ஹாட் டான்ஸ் வீடியோ

0
1736

கோமாளி படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் பேரை இவர் தன் வசம் ஈர்த்துவிட்டார்.

தமிழில் இவர் ஹோம்லியாக நடித்திருந்தாலும் மற்ற மொழிகளில் இவர் கவர்ச்சி காட்ட தயங்குவதில்லை. பிகினி உடைகளில் கூட போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

மேலும் இவர் டான்ஸ் கிளாசில் மிக ஹாட்டாக நடனம் ஆடும் வீடியோக்களும் இணையத்தில் பாப்புலர் ஆகி வருகின்றன.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here