நித்தியானந்தாவுடன் சின்மயிக்கு நெருக்கமா ? டுவிட்டரில் ஆதாரம்

0
360

தமிழக அளவில் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கிய போது, பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி.

இந்த சம்பவம் கோலிவுட்டில் புயலை கிளப்பியதுடன் சிலர் அவதூறாகவும் பலர் ஆதரிக்கவும் செய்தனர்.

இந்நிலையில், நித்யானந்தாவை சின்மயியும், அவரது தாயாரும் சந்தித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதுகுறித்து விளக்கமளித்த போது, அந்த புகைப்படம் உண்மையில்லை என்றும் அது மார்பிங் செய்யப்பட்டது என கூறினார் சின்மயி.
அது போலி என்பதற்கான ஆதாரத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here