இந்த சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க மறுத்த விஜய்..அந்த பட இயக்குனரே வெளியிட்ட தகவல்..

0
137

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்..அவருக்கு ரசிகர்கள் அதிகம்..அவர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி ஹிட் கொடுக்கும் நிலையில் கொரோனா வந்து பட ரிலீஸ் தேதி தள்ளி போனது..

அவர் இப்போது தான் மாஸான படங்களில் நடித்து வருகிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்..

இவருக்கு தான் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் வந்ததாம், ஆனால், அப்போது அதில் விஜய் நடிக்க மறுத்துள்ளார். இதை சேரன் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here