LATEST ARTICLES

ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது ! அட்வான்சை திருப்பி கொடுத்த நாயகி

கோலிவுட்டில் புதிதாக உருவாக இருக்கும் ஒரு தமிழ் படத்துக்கு தழுக் ... மொழுக் ... என்று வசீகர உடற்கட்டை கொண்ட ஒரு கதாநாயகி தேவைப்பட்டார். இதற்கு யாரை நடிக்க வைக்கலாம் ? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தினார். எல்லோரும் ஒருமித்த குரலில் அங்காடி நாயகியின் பெயரை சொன்னார்களாம். இதனால்...

90’s kids ஐ வெறுப்பேற்றும் இந்த காலத்து இளைஞர்களின் வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படம் உள்ளே

நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் பண்ண போட்டோ ஷூட்டிற்கு கமெண்ட்கள் குவிகிறது. ஒரு வெட்டிங் போட்டோ ஷூட்டை பெட்ரூம் காட்சிகளுடன் படமாக்கியதால் டுவிட்டர் பக்கத்தில் 90 கிட்ஸ் தங்களின் ஆதங்கத்தை கமெண்ட்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். https://twitter.com/KasthuriShankar/status/1200999703741173761

நித்தியானந்தாவுடன் சின்மயிக்கு நெருக்கமா ? டுவிட்டரில் ஆதாரம்

தமிழக அளவில் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கிய போது, பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இந்த சம்பவம் கோலிவுட்டில் புயலை கிளப்பியதுடன் சிலர் அவதூறாகவும் பலர் ஆதரிக்கவும்...

குழந்தை பெற்றுக் கொள்ளும் தேதி நேரத்தை ரசிகருக்கு அறிவித்த சமந்தா!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவிடம் செய்தியாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி, ’உங்களுக்கு எப்பொழுது குழந்தை பிறக்கும்? என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை சொல்லி சொல்லி சலித்துப் போன சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட்...

அனைவரையும் கவர்ந்த விவேக்கின் வெற்றிடம் குறித்த பதில்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிடம் குறித்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்பித்த இந்த வெற்றிடம் குறித்த கருத்தை சிலர் ஆதரிக்கவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றார்கள். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று திமுகவினரும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருப்பதால் வெற்றிடம் இல்லை...

தன்னை திருமணம் செய்துக்கொள்ள ராஜகுமாரன் குதிரையில் வரவேண்டும்

விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், தன்னை திருமணம் செய்ய ஒரு ராஜகுமாரன் வரவேண்டும் என்பதே தனது கனவு என்று அதிதிராவ் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை’ மற்றும் ‘செக்க சிவந்த வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை. தனது இரண்டாவது திருமணத்தின் கனவு குறித்து அவர்...

படுக்கவர்ச்சியான உடையில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட போட்டோ வைரல்

நேர்கொண்ட பார்வை பட புகழ் நடிகை அபிராமி வெங்கடாசலம் பிக்பாஸ் 3 ஷோவில் பங்கேற்றார். அவர் அந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் என்ற போட்டியாளரை காதலிப்பதாக வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்தார். ஆனால் அவர் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தற்போது பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பிறகு புதிய படவாய்ப்புக்காக...

நடிகர் அதர்வா மீது மோசடி புகார் செய்த திரைப்பட விநியோகஸ்தர்

நடிகர் காதல் முரளியின் மகன் நடிகர் அதர்வா திரைத்துறையில் இது வரை எந்த வித வம்பு புகார்கள் இன்றி வளர்ந்து வரும் நடிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து தற்போது நடித்து வருகிறார். தந்தையை போன்று நல்ல நடிப்பு திறன் கொண்டவர். இப்படி இருக்க...

வைரமுத்துவுடன் எப்படி கமல் பேசலாம்- மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சின்மயி

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை கமலஹாசன் எப்படி தனது அலுவலகத்தில் நடக்கும் ஒரு விழாவிற்கு அழைப்பு விடுக்கலாம்? என்ற சின்மயி பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பிரபல பாடகி சின்மயி....

நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்.. பக்குவமாக கையாண்ட இளம் நடிகை!

நடிகை நிவேதா தாமஸை ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள். ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தது போல தற்போது தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். தெலுங்கிலும் நானி போன்ற முக்கிய நடிகர்களுடன் நடித்து அதிக ரசிகர்களை பெற்றுவிட்ட அவர்...