Popular Post

நிதி நெருக்கடியால் தள்ளிப்போகிறதா வலிமை

வினோத், போனிகபூர் கூட்டணியில் மறுபடியும் அஜித் குமார், நடித்துக்கொண்டிற படம் வலிமை. இந்த படத்துக்கான படப்பிடிப்புகள், ஐதராபாத்தில் டிசம்பர் மாதம் தொடங்கியது. ஆனால், தற்போது சென்னையில் நடப்பதாக சொல்லப்பட்டாலும் உறுதியான தகவல் ஏதும் இல்லை. ஏனெனில், முழுவதுமாக...

சூப்பர் ஸ்டார் உயிருக்கு ஆபத்து

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் பெரியாரை பற்றி ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெரியார் ஆதரவாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ரஜினிகாந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியதாக தெரிகிறது. இது...

அந்த மாதிரி வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயார் – ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா, கடந்த 2018-ல் ரஷிய தொழில் அதிபர் ஆண்ட்ரு கோச்சேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, தமிழ் படமொன்றிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. சினிமா துறையினர் சீனியர்,...

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்கு இவ்வளவு மொழிகள் தெரியுமா ?

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ படம் உருவாகி வருகிறது. விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு,...

நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் ரஜினி மகள்

சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். இதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு...
408 POSTS0 COMMENTS
128 POSTS0 COMMENTS
31 POSTS0 COMMENTS