கார் விரும்பி சேது ராமன் – இறுதி ஊர்வலத்தில் கதறி அழுத உறவினர்

0
13

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட புகழ் டாக்டர் சேதுராமன் காலமாகியது அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.

மாரடைப்பால் காலமான அவருக்கு வயது 34 மட்டுமே. அவருக்கு உமையா என்ற மனைவியும் குழந்தையும் இருக்கிறார்கள்.

இளம் வயதில் அவருக்கு நேர்ந்த இந்த மரணம் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளது.

அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு பின் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

வீட்டை விட்டு அவரின் உடலை எடுத்துச்செல்லும் போது உறவினர் ஒருவர் காரில் அவனை கூட்டிச்செல்லாமல் இப்படி கொண்டு போறீங்களே, அவனுக்கு ஆடி கார், பென்ஸ் கார் தான் பிடிக்கும் என கதறியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here