பாலிவுட்டில் உருவாகும் கைதி – ஹீரோ யார் தெரியுமா ?

0
43

கைதி படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பாலிவுட்டில் கடும் போட்டா போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் படத்தின் ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பெற்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும், தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்ற போது அஜய் தேவ்கனை லோகேஷ் கனகராஜ் சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indian Bollywood actor Ajay Devgn poses for a photograph during a promotional event for the forthcoming Hindi film ‘Singham Returns’ directed by Rohit Shetty in Mumbai on August 9, 2014. AFP PHOTO / STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here