பில்லா தினத்தை கொண்டாடும் பிரபாஸ் ரசிகர்கள்

0
13

அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக்கான பில்லாவில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகள் கழித்து அஜித் நடிப்பில் பில்லா ரீமேக்கானது. விஷ்ணுவர்தன் இயக்கிய இந்த படம் மெகா ஹிட்டானது.

பின்னர் 2009ஆம் ஆண்டு தெலுங்கிலும் பில்லா ரீமேக்கானது. பிரபாஸ், அனுஷ்கா, ஹன்சிகா, நமீதா ஆகியோர் இதில் நடித்திருந்தனர். மெஹர் ரமேஷ் இயக்கிய இந்த படமும் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் தெலுங்கு பில்லா வெளியாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில், #11Yearsofbilla என்ற ஹேஷ்டேக்கை பிரபாஸ் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here