கைதி-பிகில் முதல் வார வசூல்! எது அதிகம்? முழு விவரம் இதோ

0
131

பிகில் மற்றும் கைதி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் மோதினாலும், ஆரம்பத்தில் இருந்தே பிகில் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் வாரத்தின் முடிவில் 7 நாட்களில் பிகில் சென்னையில் 8.93 கோடி ருபாய் வசூலித்துள்ளது. ஆனால் கைதி சென்னையில் 7 நாளில் 2.14 கோடி வசூலித்தது.

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் பிகில் படம் கைதியை விட நான்கு மடங்கு வசூலித்துள்ளது. தமிழக முழுவதும் இதே நிலை தான்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here