வெளிநாட்டில் முன்பதிவில் பிகில் பிரம்மாண்ட சாதனை! 24 மணி நேரத்தில் இவ்ளோ டிக்கடி விற்றதா?

0
90

இந்தியாவில் ரிலீஸ் ஆகும் ஒரு நாளுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ப்ரீமியர் காட்சிகள் திரையிடப்படுவது வழக்கம் தான்.

தற்போது பெரிய எதிர்பார்ப்பில் உள்ள பிகில் படத்திற்கும் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது.

UAE என அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 10,000 க்கும் அதிகமான பிகில் பட டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here