பிகில் ட்ரைலர் 10 நிமிடத்தில் படைத்த பிரம்மாண்ட சாதனை

0
1181

தளபதி விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தது பிகில் படத்தின் ட்ரைலருக்காகத்தான். அது இன்று மாலை ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனது.

அதில் வரும் மாஸான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
பிகில் வெளியான 10 நிமிடத்தில் 4.19 லட்சம் லைக்குகள் மற்றும் 15 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த பிரம்மாண்ட சாதனையை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here