யாராவது பிகில் 2 டிக்கெட் கொடுங்க.. சர்வதேச கிரிக்கெட் வீரரின் ட்விட்

0
205

பிகில் ட்ரைலர் பார்த்துவிட்டு சினிமா ரசிகர்கள் அனைவரும் மெர்சல் ஆகிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மிகவும் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.

17 மில்லியன் பார்வைகளை தாண்டி தற்போது youtube ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது பிகில் ட்ரைலர் தான்.

இந்நிலையில் பிகில் படத்தின் ட்ரைலர் பார்த்துவிட்டு இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸல் ஆர்னோல்ட் ட்விட்டரில் பிரமிப்புடன் பேசியுள்ளார்.
“ராயப்பன் கேரக்டர் அந்தர் மாஸ். யாராவது எனக்கு 2 டிக்கெட் கொடுங்கள்” என கேட்டுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here