பிகில் ட்ரைலர் எப்படி இருக்கு? கோலிவுட் நட்சத்திரங்கள் முதல் ஷாருக்கான் வரை கூறியுள்ளதை பாருங்க

0
204

இன்று மாலை வெளிவந்த பிகில் படத்தின் வெறித்தனமான ட்ரைலர் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.

வெறும் 15 நிமிடத்தில் 5 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது இந்த இரண்டரை நிமிட ட்ரைலர்.

தளபதி விஜய் இரண்டு ரோல்களில் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் கால்பந்தாட்ட மைதானம் மிக பிரம்மாண்டமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
சாந்தனு முதல் ஷாருக்கான் வரை ட்ரைலரை பார்த்த பிரபலங்கள் என்ன கூறியுள்ளனர் என நீங்களே பாருங்கள்..

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here