வெறும் 3 மணி நேரத்தில் விஸ்வாசம் சாதனை காலி.. தெறிக்கவிட்ட பிகில் ட்ரைலர் சாதனை

0
145

பிகில் ட்ரைலர் youtubeல் பல சாதனைகள் படைக்கும் என எதிர்பார்த்தது போலவே நேற்று ரிலீஸ் ஆகி வெறும் 15 நிமிடத்தில் அரை மில்லியன் லைக்குகளை அள்ளி புதிய சாதனை படைத்தது.

மூன்று மணி நேரத்தில் பிகில் ட்ரைலர் 13,85,000 லைக்குகளை பெற்று விஸ்வாசம் ட்ரைலர் சாதனையை முறியடித்துள்ளது.

விஸ்வாசம் ட்ரைலர் தற்போது வரை 13,80,000 லைக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இதன் வாழ்நாள் சாதனையை விஜய் ரசிகர்கள் வெறும் 3 மணி நேரத்தில் தகர்த்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here