திட்டம் போட்டு பழிவாங்கிய அஜித் ரசிகர்கள்… பிரம்மாண்ட சாதனையை தவறவிட்ட பிகில் ட்ரைலர்

0
127

பிகில் படத்தின் ட்ரைலர் youtube-ல் பல்வேறு சாதனைகள் செய்தது. ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் விஸ்வாசம் ட்ரைலர் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை முறியடித்தது அது.

மேலும் தொடர்ந்து லைக்ஸ் குவித்துவந்த அந்த ட்ரைலர் இந்தியாவின் முதல் 2மில்லியன் லைக்குகள் பெற்ற ட்ரைலர் என்ற சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அஜித்தின் ரசிகர்கள் பாலிவுட் படமான zero படத்தின் ட்ரைலரின் லைக்குகளை அதிகரிக்க செய்து அதை 2 மில்லியன் லைக்குகளை முதலில் தொட வைத்துவிட்டனர்.

இதனால் பெரிய சாதனையை பிகில் தவறவிட்டுள்ளது. மேலும் அது இரண்டாவதாக தற்போது 2மில்லியன் லைக்குகளை தொட்டு ஸிரோ படத்தையும் முந்தி தற்போது முதலிடம் பிடித்துள்ளது.

இன்றைய தேதியில் பிகில் படம் தான் இந்தியாவில் அதிகம் லைக்குகள் பெற்றுள்ள ட்ரைலர். அதிவேகமாக இந்த சாதனையை தொட்டது பிகில் தான்.

இத்தனை லைக்குகள் பெற பிகில் ட்ரைலர் எடுத்துக்கொண்ட நேர விவரம்
100K- 1Min
200K- 4m
300K- 6m
400K- 10m
500K- 14m
600K- 21m
700K- 27m
800K- 36m
900K- 47m
1M- 60Mins
1.1M- 1Hr 22m
1.2M- 1Hr 56m
1.3M- 2Hr 40m
1.4M- 4Hr 8m
1.5M- 12Hrs
1.6M- 17Hr 40m
1.7M- 27Hr
1.8M- 38Hr
1.9M- 52Hr
2M- 78Hrs

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here