10 கோடிக்கு விற்கப்பட்ட பிகில் தெலுங்கில் எடுத்த மொத்த கலெக்க்ஷன்! ஷேர் மட்டும் இத்தனை கோடியா..

0
212

உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து கோலிவுட்டில் இந்த வருடத்தில் நம்பர் 1 இடத்தை பிகில் பிடித்துள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் விசில் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு அக்டோபர் 25ம் தேதியே ரிலீஸ் ஆனது.

தெலுங்கு உரிமையை 10 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விசில் மொத்தமாக 20 கோடி 50 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது.

இதில் இருந்து விநியோகஸ்தர்கள் ஷேர் 10.91 கோடி ருபாய் கிடைத்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here