விஜய்க்கு தமிழ்நாட்டில் இருப்பது போல கேரளாவிலும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவரது படங்களுக்கு ஆந்திராவில் வரவேற்பு மிக குறைவுதான்.
ஆனால் இந்த முறை அந்த மார்கெட்டையில் விஜய் கைப்பற்றியுள்ளார் பிகில் தெலுங்கு டப்பிங் படமான விசில் படம் மூலம்.
இரண்டே நாளில் விசில் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 7 கோடி ருபாய் அளவுக்கு வசூல் ஈட்டியுள்ளது எனஅறிவித்துள்ளனர்.
Thalapathy Vijay’s #Whistle is UNSTOPPABLE at the Box-Office. The film collected 7cr+ Gross in just 2 days. All set for a Terrific Sunday. #WhistleDiwali #Bigil #BigilTelugu @actorvijay @Atlee_dir @smkoneru @EastCoastPrdns @Jagadishbliss pic.twitter.com/KmN5TAeeSY
— Vamsi Kaka (@vamsikaka) October 27, 2019