பிகில் கதை என்னுடையது.. வழக்கு தொடுத்தவர் வெளியிட்ட ஈமெயில் ஆதாரம்

0
930

அட்லீ என்றாலே எப்போதும் அவர் மீது கதை திருட்டு சர்ச்சை இருக்கும் என்பது வழக்கமாகிவிட்டது. அவரது பல படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

விஜய்யை வைத்து அவர் இயக்கியுள்ள பிகில் படமும் விதிவிலக்கல்ல. கதை என்னுடையது என கூறி துணை இயக்குனர் கே.பி.செல்வா என்பவர் நீதிமன்றத்தில் 4 மாதங்களுக்கு முன்பே புகார் தெரிவித்தார்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் 2017 டிசம்பர் மாதத்தில் தயாரிப்பாளருக்கு கதை அனுப்பிய ஈமெயில் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார் அவர்.

புகைப்படம் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here