பிகில் தியேட்டர் எண்ணிக்கை.. உலகம் முழுவதும் இவ்வளவா? அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட தகவல்

0
132

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பிகில் படம் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

தமிழ்நாட்டில் 700கும் அதிகமான தியேட்டர்களில் பிகில் ரிலீஸ் ஆகிறது. அதே அளவு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் ஸ்கிரீன் கிடைத்துள்ளது.

பிகில் மொத்த தியேட்டர் எண்ணிக்கை பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார் அர்ச்சனா கல்பாத்தி. உலகம் முழுவதும் 4000 முதல் 4200 ஸ்கிரீன்க்ளில் பிகில் ரிலீஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here