பிகில் லாபமா நஷ்டமா? படத்தை வாங்கியவரே கூறிவிட்டார்

0
324

பிகில் படம் கிட்டத்தட்ட 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முன்பே கூறியிருந்தார்.

இந்த படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் வாங்கி தமிழ்நாட்டில் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது? பிகில் லாபமா, நஷ்டமா? என்று அவரிடம் கேட்டதற்கு ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டது. அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தான்” என கூறியுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here