ஆல் ஏரியா அய்யா கில்லிடா.. பிகில் வெளிநாடுகளில் பெற்ற வசூல் விவரம்

0
151

பிகில் படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பெரிய அளவில் வசூல் குவித்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் 65 கோடி ருபாய் அளவுக்கு வசூல் வந்தது.

ஆந்திராவில் 7 கோடி ருபாய் இரண்டு நாட்களில் வசூலித்துள்ள இந்த படம் கர்நாடகாவிலும் 7 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் இன்று 1 மில்லியன் டாலர் என்ற வசூல் சாதனையை பிகில் படம் தொடவுள்ளது.

மேலும் மற்ற நாடுகளில் பிகில் வசூலித்துள்ள தொகைகள் முழு விவரம் இதோ..

  • ஆஸ்திரேலியா: A$ 329,224 [₹ 1.59 cr].
  • UK: £ 253,966 [₹ 2.31 cr]
  • பிரான்ஸ்: 12,190 (Total admissions in 2 days)
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here