பிகில் முதல் நாள் மொத்த வசூல்! உலகம் முழுவதும் இத்தனை கோடியா? – பிரம்மாண்ட சாதனை!

0
282

பிகில் படம் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இதை தளபதி ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் என்றாலும் ஏற்கனவே முன்பதிவில் முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் சென்னையில் விற்று தீர்ந்துவிட்டது.

இந்நிலையில் பிகில் படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலித்த தொகையின் விவரம் தற்போது வெளிவந்துள்ளது. வந்துள்ள தகவலின்படி பிகில் 65 கோடி ருபாய் வரை முதல் நாளில் வசூலித்துள்ளது.

இந்த பிரம்மாண்ட சாதனையை விஜய் ரசிகர்களை கொண்டாட்டமடைய செய்துள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here