அடிச்சிதூக்கிய பிகில்.. தற்போது பிகில் தான் நம்பர் 1

0
245

பிகில் படம் ரிலீஸ் ஆகி தியேட்டரில் நான்காவது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் தொடர்ந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை செய்துவருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

தற்போது தமிழ்நாட்டு வசூலில் பிகில் படம் விஸ்வாசம் சாதனையை முறியடித்துள்ளது. பிகில் தற்போது வரை 141 கோடி ருபாய் தமிழ்நாட்டில் வசூலித்துள்ளது. விஸ்வாசம் படத்தின் வாழ்நாள் வசூல் தமிழ்நாட்டில் 140 கோடி ருபாய் தான்.

இதன் மூலம் இந்த வருட தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் பிகில் தான் நம்பர் 1.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here