பிகில் படத்தை வாங்கிய முன்னணி நடிகர் – ரசிகர்கள் கொண்டாட்டம்

0
228

தளபதி விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தினை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

இந்நிலையில் பிகில் கேரள உரிமையை நடிகர் பிரித்விராஜ் வாங்கியுள்ளார். அவரது நிறுவனம் தான் கேரளா முழுவதும் பிகில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here