பிகிலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல – கதிர்

0
8

கதிர் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜடா’ படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார்.

கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கதிர் பேசும்போது, பிகில் படமும் புட்பால் இந்தப் படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற, இந்தப்படம் வேற என்றார்.

ஜடா ஒரு வழக்கமான படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ், எமோஷன் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. இன்டர்நேஷனல் புட்பாலுக்கும் ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும்.

‘குமரன் அற்புதமான கிரியேட்டர் என்பதை தாண்டி துளியும் ஈகோ இல்லாத இயக்குனர். எல்லோர் கொடுக்கும் இன்புட்டையும் வாங்கி சிறப்பாக செய்வார். இந்த மாதிரி ஒரு டீம் அமைவது முக்கியம். சாம்.சி.எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது என்றார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here