சென்னை பாக்ஸ் ஆபிசில் பிரம்மாண்ட சாதனை! பிகிலை கொண்டாடும் ரசிகர்கள்

0
135

பிகில் படம் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் குவித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் முதல் நான்கு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒன்றரை கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில் இன்று சென்னை பகுதி வசூல் 10 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. மேலும் படம் வெளியாகி 10 நாட்கள் ஆகும் நிலையில் இன்றும் அதிகாலை காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.

இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here