பிகில் படத்தின் ரன் டைம் வெளிவந்தது.. படம் இவ்ளோ நீளமா?

0
323

தளபதி விஜய்யின் பிகில் படத்தின் சென்சார் நேற்று முடிவடைந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது, தற்போது சென்சார் முடிந்துள்ளதால் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிகில் ரன்னிங் டைம் பற்றிய விவரமும் கசிந்துள்ளது. படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் ஓடுகிறதாம். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இது என்பதால் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here