பிகில் 6ம் நாள் பாக்ஸ் ஆபிஸ்! தொடரும் தளபதி சாதனை

0
171

தமிழ் சினிமாவில் எப்போதும் டாப் ஹீரோக்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனைகள் பற்றியது தான்.

தற்போது விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள பிகில் படம் பாக்ஸ் ஆபிசில் பல சாதனைகள் செய்துள்ளது. வெறும் ஆறு நாட்களில் இந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

சென்னை விநியோக பகுதியில் மட்டும் பிகில் படம் ஆறாவது நாளில் 58 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக சென்னையில் இதுவரை 8.40 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது. இந்த வார இறுதிக்குள் 10 கோடியை அது தொடும் என எதிர்பார்க்கலாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here