பிகில் ஐந்து நாள் மொத்த வசூல்! தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் இத்தனை கோடியா?

0
163

வசூல்வேட்டை நடத்தி வரும் பிகில் படத்தின் ஐந்தாம் நாள் வசூல் விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் பிகில் 85 கோடி ருபாய் வசூலித்துள்ளது என்கிறார்கள். இன்னும் சில தினங்களில் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பாக்ஸ் ஆபிஸ் தகவலின்படி பிகில் ஐந்தாம் நாளில் சென்னையில் 84 லட்சம் ருபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இது முதல் நான்கு நாட்களில் வந்த வசூலை விட பாதி அளவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1st Day – 1.79 cr.

2nd Day – 1.73 cr.

3rd Day – 1.74 cr.

4th Day – 1.72 cr.

5th Day – 84 lakhs.

Total: Rs.7.82 cr.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here