பிக்பாஸ் தர்ஷனுக்கு கிடைத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு?

0
71

பிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் இருந்து தர்ஷன் சென்ற வாரம் வெளியேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சி துவங்கியது முதலே அனைவரும் தர்ஷன் தான் வெற்றியாளர் ஆவார் என தொடர்ந்து கூறிவந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் தர்ஷன் வெளியேற்றப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளியில் வந்துள்ள தர்ஷனுக்கு பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒரு ரோலில் நடிக்கிறார் என தகவல்கள் பரவி வருகிறது. அதை குறிப்பிட்டு கமலுடன் அவர் இருக்கும் ஒரு புகைப்படமும் உலா வருகிறது.

ஆனால் அது உண்மையில்லை எனவும் அந்த புகைப்படம் பிக்பாஸ் முடிந்தபிறகு கமலை சந்தித்து வாழ்த்து பெற்றபோது எடுத்த போட்டோ என விளக்கம் அளித்துள்ளனர்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here