நடிகை பிக்பாஸ் ரேஷ்மா மீண்டும் திருமணம்? காதலர் இவர்தானா

0
21

பிக்பாஸ் 3 ஷோவில் கலந்துகொண்ட நடிகை ரேஷ்மா தன் சொந்த கதையை கூறி அனைவரையும் கண்கலங்கவைத்துவிட்டார்.

பெற்றோர் பார்த்து நடத்திய முதல் திருமணம் விவகாரத்தாகி, அமெரிக்கா சென்று அங்கு ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றபிறகு அவர் செய்த கொடுமைகள் பற்றி கண்ணீருடன் கூறினார் அவர்.

இந்நிலையில் தற்போது ரேஷிமா மூன்றாவது முறையாக திருமணம் செய்கிறார் என கிசுகிசு செய்தி பரவிவருகிறது.

சமீபத்தில் அவர் ஆண் ஒருவருடன் நின்று போட்டோ எடுத்து போட்டிருந்தார். அவர் தான் ரேஷ்மாவின் காதலர் என தகவல் பரவிவருகிறது. ஆனால் அது துளி கூட உண்மையில்லை என ரேஷ்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here