அரைகுறை உடையில் பிக்பாஸ் மீரா மிதுன் மிக மோசமான நடனம் – வீடியோ

0
53

பிக்பாஸ் 3 ரியாலிட்டி ஷோவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியவர் நடிகை மீரா மிதுன். அவர் இந்த ஷோவில் இருந்து வெளியேற்றப்பட்டாலும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதனாலேயே அவர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி தற்போது மும்பையில் மாடலிங் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீரா மிதுன் மிகவும் கவர்ச்சியாக அரைகுறை உடையில் ஆண் ஒருவருடன் ஆடும் வீடியோ சில வைரலாகி வருகின்றன.

அதை அவரே தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Dance your heart out ✨

A post shared by Meera Mitun (@meeramitun) on

View this post on Instagram

Dancers are athletes of God ?

A post shared by Meera Mitun (@meeramitun) on

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here