குழந்தை இல்லை..! தத்தெடுக்க லாரன்ஸிடம் உதவி கேட்ட பிக்பாஸ் நடிகை

0
54

மூன்றாவது சீசன் பிக்பாஸ் சமீபத்தில் நிறைவடைந்தது. அதில் முகின் டைட்டில் வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி என்கிற சந்தோஷ் பிடித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சாண்டியின் குழந்தை பற்றித்தான் அதிக இடங்களில் பேசியிருப்பார் சாண்டி. அதனால் அவரது குழந்தையும் அதிகம் பாப்புலர் ஆனது.

சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதியும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் தான். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது என நெகிழ்ச்சியாக சமீபத்தில் பேசியிருந்தார் அவர்.

தற்போது அவர் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவெடுத்துள்ளாராம்.
அதற்கு உதவி செய்யும்படி நடிகர் ராகவா லாரன்ஸை கேட்டுள்ளார். பல ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kajal Pasupathi with Sandy’s Wife and Daughter
Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here