திருமணம் செய்யும் பிக்பாஸ் காதல் ஜோடி.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானது

0
93

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் காதல் நிச்சயம் இருக்கும். ஒரே வீட்டில் நூறு நாட்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதால் பல போட்டியாளர்கள் காதல் வயப்பட்டு அதை வெளிப்படையாக அறிவித்துவிடுகின்றனர். கேமரா இருக்கிறது என யாரும் யோசிப்பதில்லை.

அப்படி கன்னட பிக்பாஸ் 5வது சீசன் டைட்டில் வின்னர் சந்தன் ஷெட்டி தான் பிக்பாஸ் வீட்டில் காதலித்த நிவேதிதா கவுடாவை தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.

திருமணமும் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. தற்போது வைரலாகும் Chandan Shetty – Niveditha Gowda Engagement புகைப்படங்கள் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here