பிக்பாஸ் 3 டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. கசிந்த உறுதியான தகவல்

0
134

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கு நாளை தான் கடைசி நாள். 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த ஷோவில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

லாஸ்லயா, முகின், ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோர் தான் பிக்பாஸ் பைனல் லிஸ்டில் உள்ளனர். அவர்களில் யார் வெற்றியாளர் என்பது நாளை பைனல் எபிசோடில் தான் ஒளிபரப்பாகும்.

ஆனால் தற்போது வந்துள்ள உறுதியான தகவல் என்னவென்றால் முகின் தான் டைட்டில் வெல்லவுள்ளார். இந்த தகவலை சினிமா துறையில் பிரபலமான ஒருவரே கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here