பிக்பாஸ் 3 டைட்டில் வென்றது இவர்தான்.. புகைப்படங்கள் இதோ

0
49

பிக்பாஸ் 3 சீசன் டைட்டில் ஜெயிக்க நான்கு இறுதி போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர். முகின் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக பைனல் வந்தார்.

லாஸ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி ஆகியோரும் பைனல் போட்டியாளர்கள் லிஸ்டில் இருந்தனர்.

இந்நிலையில் முகின் வெற்றி பெறுவதாக கமல் அறிவித்துள்ளார். பிக்பாஸ் கோப்பை உடன் தர்ஷன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ..

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here