பிக்பாஸ் பைனல்.. இரண்டு போட்டியாளர்களை மட்டும் வேண்டுமென்றே அழைக்காத விஜய் டிவி

0
158

105 நாட்கள் நடக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு இன்றுதான் இறுதி நாள். பைனல் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதில் வெற்றியாளர் யார் என்பது அறிவிக்கப்படும்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவில் இருந்து வெளியேறிய மற்ற போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வீட்டுக்குள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர். ஆனால் மதுமிதா மற்றும் சரவணன் ஆகியோரை மட்டும் அழைக்கவில்லை.

அது மட்டுமின்றி ஷோவில் இதற்குமுன்பு நடந்த சம்பவங்களை தொகுத்து காட்டிய சீன்களிலும் அவர்கள் இருவரது காட்சிகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளன.
மேலும் இன்று நடக்கும் கிராண்ட் பைனல் ஷோவுக்கும் அவர்கள் அழைக்கப்படவில்லையாம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here