திடீரென கவர்ச்சி.. பூமிகா போட்டோ பார்த்து பலரும் ஷாக்

0
152

முன்பே வா.. என் அன்பே வா.. என பாடல் சொன்னாலே உங்களுக்கு நினைவுக்கு வருவது பூமிகாவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை கவர்ந்தவர்.

எப்போதும் குடும்பப்பாங்கான பெண் போலவே படங்களில் நடித்துவந்த அவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் பூமிகா திடீரெனெ கவர்ச்சிக்காட்ட ஆரம்பித்துவிட்டார்.

அவர் ஹாட்டான உடைகளில் தற்போதும் வெளியிடும் சில புகைப்படங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரா இது? என ஆச்சர்யத்துடன் கேட்டுவருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here