ரஜினி பிறந்தநாளுக்கு சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கொண்டாட்டம்

0
16

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்கிற பரபரப்பு தான் தற்போது உள்ளது. அவர் நடிகர் கமல் ஹாசனுடன் கூட்டணி என்று மறைமுகமாக அறிவித்துவிட்டார். இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அடுத்த மாதம் வரவுள்ள ரஜினியின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் ரஜினியின் பிறந்தநாளுக்காக டிசம்பர் 11ம் தேதி அவரது மெகாஹிட் படமான பாஷா படம் மீண்டும் ரிலீஸ் ஆகிறது என அறிவித்துள்ளனர். 25 வருடம் கழித்து படம் டிஜிட்டலில் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here