Victor

Editor in chief

Latest Articles

சர்ச்சைக்குரிய காட்சியால் சிக்கலுக்குள்ளான நடிகர் பிரசன்னா!

துல்கர் சல்மான் நடிப்பில் 'வரனே அவஸ்யமுண்ட்' என்ற மலையாள திரைப்படம் சமீபத்தில் வெளியானது. சுரேஷ் கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷினி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில், சுரேஷ் கோபியின் நாய்க்கு...

என் இதயம் நொறுங்கிவிட்டது..ரஜினிகாந்த் உருக்கம்!

பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் உடல்நலக்குறைவு காரணமாக தனது 67வது வயதில் இன்று காலமானார். இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார். மறைவுக்கு பாலிவுட் திரைப்பிரபலங்கள் மட்டுமன்றி, பல்வேறு திரைப்பிரபலங்களும், சச்சின்...

நேற்று இர்பான்கான்.. இன்று ரிஷிகபூர்! அடுத்தடுத்து உதிர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

பழம்பெரும் நடிகரும், பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷிகபூர்(67), உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். 1973ஆம் ஆண்டு பாபி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி கபூர், தனது முதல்...

நீங்கள் இறந்த செய்தியை கேட்டு உடைந்துவிட்டேன்.. இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர்!

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இர்பான் கான் கடைசியாக Angrezi Medium என்ற ஹிந்தி...

அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் மேஷ்அப் வீடியோவை பகிர்ந்த இயக்குனர்!

நடிகர் அஜித்குமார் மே 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டார். எனினும் சமூக வலைத்தளத்தில் அஜித் பிறந்தநாளுக்கென...

ஊரடங்கினால் ஏற்பட்ட நன்மை இது.. நடிகர் பார்த்திபன் கருத்து

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். வாகன போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஊரடங்கினால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக கருத்து...

ஹாலிவுட்டில் கலக்கிய பிரபல இந்திய நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் ஹாலிவுட்டில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஸ்லம்டாக் மில்லியனர், லைப் ஆஃப் பை, ஜுராசிக் வேர்ல்டு படங்களை கூறலாம். Neuroendocrine Tumor என்ற அரியவகை புற்றுநோயால்...

ஹிந்தி நடிகரை இயக்கும் அட்லீ?

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து இவர் படம்...