Victor

Editor in chief

Latest Articles

தமிழ் திரைப்படவுலகில் எனக்கு பிடித்த நடிகர் அவர்தான் – நடிகை ராஷி கண்ணா

இமைக்க நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. இவர் தற்போது அரண்மனை-3 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதில் தனக்கு தமிழில்...

விஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்? வெளியிட்ட அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர்...

கொஞ்சம் சிரிப்பு.. கொஞ்சம் காதல்.. பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் டப்பிங் ஆகி இங்கு ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு இருக்கும். இதற்காவே 'ஸ்பைடர்' என்ற படத்தை இரு மொழிகளில் உருவாக்கி ரிலீஸ்...

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஜோதிகா?

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் 'சந்திரமுகி'. பி.வாசு இயக்கிய இந்த படம் 890 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும்...

சூர்யாவின் அருவா படத்தில் நடிக்கும் ஹீரோயின் இவர்தான்!

சூர்யா - ஹரி கூட்டணியில் 'அருவா' எனும் படம் உருவாக உள்ளது. இதில் தமன்னா அல்லது பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அடங்கமறு, சங்கத்தமிழன் படங்களில் நடித்த ராஷி கண்ணா...

எனது கேரியரில் மறக்கமுடியாத கதாபாத்திரம் அது தான் – நடிகை மீனா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் மீனா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய திரைவாழ்வில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் குறித்து நடிகை மீனா...

திரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் டிபி வெளியிட்ட நடிகை!

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் மே 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1999ஆம் ஆண்டு ஜோடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான திரிஷா, மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியானார்....

ஊரடங்கு நீட்டிப்பு.. சிறுவயது விளையாட்டுகளை விளையாடும் நடிகை!

இந்தியாவில் கொரோனாவினால் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ராகுல் ப்ரீத் சிங் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது...