Jhon

Editor in chief

Latest Articles

வெற்றி விழா கொண்டாடும் எல்.கே.ஜி, கோமாளி, பப்பி

எல்.கே.ஜி., கோமாளி, பப்பி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துள்ள வேல்ஸ் பிலிம் இண்டர்நே‌ஷனல் நிறுவனம், இதற்காக வெற்றிவிழா கொண்டாட உள்ளது. தமிழ் சினிமாவில் முக்கிய தயாரிப்பாளராக திகழ்பவர் டாக்டர். ஐசரி கணேஷ். இவர்,...

நந்தன் மணிரத்னத்தின் அறிமுகம் எப்போது ?

கோலிவுட்டில் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தனின் அறிமுகம் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களையும் சர்ச்சைக்குரிய கதைகளையும் அள்ளிக் கொடுத்து கோலோச்சிக்கொண்டிருப்பவர் மணிரத்னம். தற்பொழுது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் பரமக்குடியில்...

ஹீரோ படக்குழுவின் வீடியோ கேம் புரமோஷன்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் புரமோஷன் பணிகள் வீடியோ கேம் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் ஹீரோ படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்,...

தளபதி வெறியர்கள் செய்த வேலை – குவியும் கூட்டம்

கன்னியாகுமரி, பேவாட்ச்சின் மாயாபுரி அருங்காட்சியகத்தில் தளபதி விஜய்க்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மெழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கனவே அந்த அருங்காட்சியகத்தில்...

முதல்ல கிரிக்கெட் வீரர் ; இப்ப பாலிவுட் நடிகர் – அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் அனுபமா

தமிழில் கொடி படம் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர், இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக, சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்தார் அனுபமா. இந்நிலையில்,...

ரஜினியை தமிழ் படிக்கச் சொன்னது யார் ?

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையொட்டி ரஜினிகாந்த் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோல்டன் ஐகான் விருது...

ஆதித்யா வர்மா – நெகட்டிவ் கமெண்ட் கொடுத்த பனிடா சாந்து

ஆதித்யா வர்மா போன்ற கோபமான இளைஞன் தன்னுடைய காதலனாக வரவேண்டாம் என்று அப்படத்தின் நாயகி பனிடா சாந்து கூறியுள்ளார். ’அக்டோபர்’ என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பிரபலமான பனிடா சாந்து என்பவர் தான் ஆதித்யா...