Jhon

Editor in chief

Latest Articles

தனி ஒருவன் நடிகையுடன் பிரபல வில்லனுக்கு காதல் !

தமிழ் சினிமாவில் விஜயகாந்தின் நரசிம்மா, அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் முன்னணி நாயகர்களுக்கு வில்லனாக...

புதிய படம், புதிய பார்வை – மாற்றம் காணும் அனுஷ்கா சர்மா

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடிப்பதுடன், அதை தயாரிக்கவும் செய்கிறார். 'உங்கள் நடிப்புக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதால் தான், நீங்களே படம் தயாரித்து, நடிக்கிறீர்களா'...

ரஜினிகாந்த் நிகழ்ச்சிக்கு சேலஞ்ச் செய்த டிஸ்கவரி !

நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட, தொலைக்காட்சி நிகழ்ச்சியான ”இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்”ஐப் பார்க்க, அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு இன்னும் தீனி...

அந்த அறிக்கை போலியானது – அப்ப தயாரிச்சது விஜய் ரசிகர்களா ?

ரசிக மன்றங்களை கலைத்துவிட்ட அஜித் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் ஒதுங்கியே இருக்கிறார். ஆனால், அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்கள். நேற்று அஜித் பெயரில் ஒரு கடிதம்...

அம்மா இல்லாத தவிப்பில் ஏங்கும் ஜான்வி கபூர் !

நடிகை ஸ்ரீதேவி மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார், அவரது மகளும், நடிகையுமான ஜான்வி கபூர். சமீபத்தில், தன் தாயின் இரண்டாவது நினைவு நாள் அன்று,...

நான் கடவுள் பட டையலாக்கில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்

மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். நான் கடவுள் படத்தில், ஆர்யா அடிக்கடி உச்சரிக்கும் வசனம் ‘அஹம் பிரம்மாஸ்மி’ . இப்படத்தின் துவக்க விழா பிரபலங்கள்...

செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை – 2

சமீபத்தில் செல்வராகவன் அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டதாகவும், படத்துக்கான கதையை எழுத தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இந்நிலையில், புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க...

மலையாள நடிகர் திலிப் வழக்கு விறுவிறு – சாட்சிகள் வாக்குமூலம்

நடிகை பாவனாவை கடந்த 2017-ல் காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கும்...