Tami Cinema

Editor in chief

Latest Articles

ஸ்ருதி ஹாசனா இது? உடல் எடை கூடி இப்படி மாறிவிட்டாரே.

நடிகர் கமல்ஹாசனின் மகள் என்றாலும் நடிகை ஸ்ருதி ஹாசனால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியவில்லை. அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் தெரியும். மேலும் அவரது நடிப்பை பற்றியும்...

கோமாளி திரைவிமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என கூறி பல ஆண்டுகள் காலதாமதம் செய்து வருவதை கலாய்த்து ஒரு காட்சி ட்ரைலரில் வந்ததால் பெரிய சர்ச்சையில் சிக்கிய படம் கோமாளி. எதிர்ப்பு வந்ததால் படக்குழு...

பக்ரீத் திரைவிமர்சனம்

நடிகர் விக்ராந்த் என்னதான் தற்போது டாப் ஹீரோவாக இருக்கும் விஜய்யின் உறவினர் என்றாலும் அவருக்கு சினிமா கேரியர் பெரிய போராட்டமாக தான் உள்ளது. தொடர்ந்து பல வருடங்களாக ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுக்கவேண்டும்...

தனுஷ் படத்தில் நடிக்கிறேனா? முன்னணி பாலிவுட் ஹீரோ பதில்

நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார் என செய்தி சமீபத்தில் பரவியது. ஆனந்த் எல் ராய் இயக்கும் இந்த படத்தில் முன்னணி பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கிறார் எனவும்...

ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம் !

நடிகர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது தளபதி விஜய்யின் பிகில் படத்திற்காக இசையமைத்து வருகிறார். அதை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் இணைவதாக கமல் போட்டோ...

அஜித்தின் 60வது பட பூஜை – போனி கபூர் எக்ஸ்ளூசிவ் பேட்டி

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ சிங்கப்பூரில் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாள் ரசிகர்களின் ரியாக்ஷனை பார்க்க தயாரிப்பாளர் போனி கபூர், வித்யா பாலன், ஸ்ரத்தா மூவரும் அங்கு சென்றுள்ளனர். அங்கு பத்திரிக்கையாளர்கள்...

விஜய்க்கு பொறுப்பு இல்லையா? இப்படியா நடந்துக்கொள்வது!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இவர் ஒன்றை சினிமாவில் செய்தால், அதை கடைப்பிடிக்க பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். சர்கார் படத்தில் இலவசங்களை தூக்கி எறியும்படி வைத்த காட்சியை...