ஹிந்தி நடிகரை இயக்கும் அட்லீ?

0
14

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இவரது அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து இவர் படம் இயக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், மற்றோரு பாலிவுட் நடிகரான வருண் தவானை வைத்து அட்லீ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தெறி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இந்த படம் உறுதியானால் ஹிந்தியில் அட்லீ இயக்கும் முதல் படம் இதுவாக இருக்கும். 2016ஆம் ஆண்டு விஜய்,சமந்தா நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here