அவருடனான நாட்களை மிஸ் பண்றேன்.. அதுல்யா பகிர்ந்த புகைப்படங்கள்

0
44

நடிகை அதுல்யா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகை அஞ்சலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும் அவருடனான நாட்களை தான் இப்போது தவறவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நாங்கள் இருவரும் சகோதரிகளை போன்ற தோழிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சலி, அதுல்யா இருவரும் சசிகுமார் நடித்த நாடோடிகள்-2 படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here