ரசிகரின் கோரிக்கையை ஏற்ற அதுல்யா

0
2

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுடன் பிரபலங்களும் வீட்டினுள் முடங்கியுள்ளனர்.

அதன் காரணமாக பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில், தங்கள் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை அதுல்யா ரவியும் ரசிகரின் கோரிக்கை ஒன்றை ஏற்றுள்ளார். ட்விட்டரில் ரசிகர் ஒருவர், ஊரடங்கு காலகட்டத்தில் நீங்கள் நேரம் கிடைக்கும்போது எங்களுடன் பேச வேண்டும்.

இது உங்கள் ரசிகர்களாகிய எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் என வேண்டுகோள் விடுத்தார். அதற்கு கண்டிப்பாக என அதுல்யா பதிலளித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here